Thirukkural | குறள் 1004

Categories குடியியல்Posted on
Thirukkural-kural 1004
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : நன்றியில் செல்வம்

குறள் எண் : 1004

குறள் : எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.

விளக்கம் : பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Nanriyil celvam

kural en: 1004

Kural: Eccamenru enennun kollo oruvaral
naccap pataa tavan.

Vilakkam: Pirarkku utaviyaka valatak karanattal oruvaralum virumpappatatavan, tan iranta piraku enci nirpatu enru etanai ennuvame.