Thirukkural | குறள் 1018

Categories குடியியல்Posted on
Thirukkural-kural 1018
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : நாண் உடைமை

குறள் எண் : 1018

குறள் : பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

விளக்கம் : ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Nan utaimai

kural en: 1018

Kural: Pirarnanat takkatu tannana nayin
aramnanat takkatu utaittu.

Vilakkam: Oruvan marravar nanattakka palikkuk karanamaka iruntum tan nanamaliruppananal, aram nani avanaik kaivitum tanmaiyutaiyatakum.