Thirukkural | குறள் 1023

Categories குடியியல்Posted on
Thirukkural-kural 1023
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : குடி செயல்வகை

குறள் எண் : 1023

குறள் : குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

விளக்கம் : என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Kuti ceyalvakai

kural en: 1023

Kural: Kuticeyval ennum oruvarkut teyvam
matitarrut tanmun turum.

Vilakkam: En kutiyai uyarac ceyven enru muyalum oruvanukku ul, ataiyaik kattik kontu tane mun vantu tunai ceyyum.