குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : கயமை
குறள் எண் : 1080
குறள் : எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
விளக்கம் : கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Kayamai
kural en: 1080
Kural: Errir kuriyar kayavaronru urrakkal
virrarku uriyar viraintu.
Vilakkam: Kayavar, etarku uriyavar, oru tunpam vantatainta kalattil atarkaka tammai pirarkku vilaiyaka virruvituvatarku uriyavar avar.