Thirukkural | குறள் 829

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 829
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : கூடா நட்பு

குறள் எண் : 829

குறள் : மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

விளக்கம் : புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Kuta natpu

kural en: 829

Kural: Mikacceytu tammellu varai nakacceytu
natpinul cappullar parru.

Vilakkam: Puratte mikutiyaka natput tonrac ceytu akattil ikalkinravarait tamum an natpil nakaittu makilumaru ceytu at totarpu cakumaru natakka ventum.