Thirukkural | குறள் 830

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 830
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : கூடா நட்பு

குறள் எண் : 830

குறள் : பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.

விளக்கம் : பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Kuta natpu

kural en: 830

Kural: Pakainatpam kalam varunkal mukanattu
akanatpu orii vital.

Vilakkam: Pakaivar nanparakum kalam varum potu mukattalavil natpu kontu akattil natpu ninki vayppuk kitaitta potu ataiyum vita ventum.