Thirukkural | குறள் 947

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 947
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : மருந்து

குறள் எண் : 947

குறள் : தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.

விளக்கம் : தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Maruntu

kural en: 947

Kural: Tiyala vanrit teriyan peritunnin
noyala vinrip patum.

Vilakkam: Tan vayirrup paci alavu teriyamal mika atikamaka untal avan utampil noykal alavu illamal valarum.