மயிலிறகுப் பார்வையால் வருடுகிறாய்

Categories கவிதைகள்Posted on
Share with :  

“மயிலிறகுப் பார்வையால்
வருடுகிறாய்
மனதை மெல்லத்
திருடுகிறாய்
கண்களிலே நெருடுகிறாய்
காத்திருந்து உருகுகிறேன்!!!”

“Mayilirakup parvaiyal
varutukiray
manatai mellat
tirutukiray
kankalile nerutukiray