தூங்காமை கல்வி துணிவுடைமை

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இறைமாட்சி

குறள் எண் : 383

குறள்: தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு.

விளக்கம் : செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும்
நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram : Iraimatci

kural en: 383

Kural : Tunkamai kalvi tunivutaimai ammunrum
niṅka nilanal pavarku.

Viḷakkam: Ceyal arruvatil corvu illamai, anaittaiyum ariyum kalvi, tiyavai etirttalum nallana ceyvatarku erra
tunivu immunrum nattai aluvotai vittu vilakakkutatu