பெண் கவிதை-உன் முந்தானையின்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Pen kavithai-un muntanaiyin
Share with :  

மின்சாரப்பெண்

உன் முந்தானையின்

ஓரம் பட்டே

என்மீது

ஆயிரும் வோல்ட்

மின்சாரம் பாய்ந்ததே…!

பின் ஏன்…

நம்நாட்டில்

மின் தட்டுப்பாடு?

Mincarappen

un muntanaiyin

oram patte

enmitu

ayirum volt

mincaram payntate…!

Pin eṉ…

Namnattil

min tattuppatu?