Tamil kavithai | திருமணம் கவிதை-திருமணம் சொர்க்கத்தில்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Tamil kavithai-Thirumanam kavithai-thirumanam sorkkathil
Share with :  

இது எங்கள் கல்யாணம்

திருமணம் சொர்க்கத்தில்

நிச்சயக்கப்படும்!

சொர்க்கமோ..

ரொக்கத்தில் நிச்சயக்கப்படும்!

மனம் வேண்டாம்.. பணம் போதும்..

திருமணம் நடந்தது!

அங்கம் குறை பட்டதை

தங்கம் நிறை செய்தது!

கருத்தப்பெண்..

கலராக மாறினாள்..

கலர் டீவி கொடுத்ததால்!

Ithu enkal kalyanam

thirumanam corkkattil
niccayakkappatum!
Corkkamo..
Rokkattil niccayakkappatum!
Manam ventam.. Panam potum..
Tirumanam natantatu!
Ankam kurai pattatai
tankam nirai ceytatu!
Karuttappen..
Kalaraka marinal..
Kalar tivi kotuttatal!