Thirukkural | குறள் 216

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 216
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : ஒப்புரவு அறிதல்

குறள் எண் : 216

குறள்: பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

விளக்கம் : ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Oppuravu arithal

kural en: 216

Kural: Payanmaram ullurp paluttarral celvam
nayanutai yankan patin.

Vilakkam: Oppuravakiya narpanpu utaiyavanitam celvam cerntal ahtu urin natuve ulla payan mikunta maram palankal paluttar ponratu.