Thirukkural | குறள் 301

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 301
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : வெகுளாமை

குறள் எண் : 301

குறள்: செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.

விளக்கம் : பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Vekulamai

kural en: 301

Kural: Cellitattuk kappan cinankappan allitattuk
kakkinen kavakka len.

Vilakkam: Palikkum itattil cinam varamal kappavane cinam kappavan, palikkata itattil kattal enna, kakka vittal enna?