Thirukkural | குறள் 1187

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1187
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : பசப்பு உறு பருவரல்

குறள் எண் : 1187

குறள் : புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

விளக்கம் : தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Pacappu uru paruvaral

kural en: 1187

Kural: Pullik kitanten putaipeyarnten avvalavil
allikkol varre pacappu.

Vilakkam: Talaivanait taluvik kitanten; pakkatte ciritu akanren; avvalavileye pacalai niram allik kolvatupol vantu paravi vittate!