Thirukkural | குறள் 1307

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1307
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : புலவி

குறள் எண் : 1307

குறள் : ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவதன்று கொல் என்று.

விளக்கம் : இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Pulavi

kural en: 1307

Kural: Utalin untankor tunpam punarvatu
nituvatanru kol enru.

Vilakkam: Inik kalavi nilumo nilato enru ennuvatal, inpattirku inriyamaiyata utalilum oru tunpam untu.