வன்கண் குடிகாத்தல் கற்றறிதல்

Categories அமைச்சியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் :அமைச்சியால்

அதிகாரம் : அமைச்சு

குறள் எண் : 632

குறள்: வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு.

விளக்கம் : செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு
அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.

Kuṟaḷ pāl: Poruṭpāl

kuṟaḷ iyal: Amaicciyāl

atikāram : Amaiccu

kuṟaḷ eṇ: 632

Kuṟaḷ: Vaṉkaṇ kuṭikāttal kaṟṟaṟital āḷviṉaiyō
ṭaintuṭaṉ māṇṭa tamaiccu.

Viḷakkam: Ceyalukku ēṟṟa maṉa uṟuti, makkaḷaik kāttal, uriya nīti nūlkaḷaik kaṟṟal, kaṟṟāriṭam kēṭṭu aṟital, muyaṟci ākiya aintaiyum uṭaiyavarē amaiccar.