நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல்

Categories களவியல்Posted on
Share with :  

குறள் பால்:காமத்துப்பால்

குறள் இயல்: களவியல்

அதிகாரம்:தகையணங்குறுத்தல்

குறள் எண் :1082

குறள்:நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

விளக்கம்:என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு
தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது.

Kuṟaḷ pāl: Kāmattuppāl

kuṟaḷ iyal: Kaḷaviyal

atikāram : Takaiyaṇaṅkuṟuttal

kuṟaḷ eṇ: 1082

Kuṟaḷ: Nōkkiṉāḷ nōkketir nōkkutal tākkaṇaṅku
tāṉaikkoṇ ṭaṉṉa tuṭaittu.

Viḷakkam: Eṉ pārvaikku etirāka avaḷ eṉṉaip pārppatu, tāṉē tākki evaraiyum kollum oru teyvam, tākkuvataṟkup paṭaikaḷaiyum kūṭṭi vantatatu pōl irukkiṟatu.