செவியுணவிற் கேள்வி

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : கேள்வி

குறள் எண் : 413

குறள்: செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

விளக்கம் : செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kelvi

kural en: 413

Kural: Ceviyunavir kelvi yutaiyar aviyunavin
anraro toppar nilattu.

Vilakkam: Ceviyunavakiya kelvi utaiyavar nilattil valkinravare ayinum avi unavaik kollum tevarotu oppavar.