கல்லாதான் ஒட்பங் கழியநன்

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : கல்லாமை

குறள் எண் : 404

குறள்: கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார்.

விளக்கம் : படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

Kural pāl: Porutpal

kural iyal: Araciyal

atikaram : Kallamai

kural en: 404

Kural : Kallatan otpan kaliyanan rayinun
kollar arivutai yar.

Vilakkam: Patittavar mun pecinal patikkatavarin perumai kuraintu pokum.