திருக்குறள்-எல்லார்க்கும் எல்லாம்

Categories அரசியல்Posted on
Thirukkural-ellarkkum ellam
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஒற்றாடல்

குறள் எண் : 582

குறள்: எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.

விளக்கம் : பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Orratal

kural en: 582

Kural: Ellarkkum ellam nikalpavai ennanrum
vallarital ventan tolil.

Vilakkam: Pakaivar, nanpar, potuvanavar ena ellaritattilum nikalvana ellavarraiyum, eppotum orral viraintu arintu kolla ventiyatu aracin velai.