திருக்குறள்-ஒற்றினான் ஒற்றி

Categories அரசியல்Posted on
Thirukkural-orrinan orri
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஒற்றாடல்

குறள் எண் : 583

குறள்: ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்.

விளக்கம் : எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Orratal

kural en: 583

Kural: Orrinan orrip porulteriya mannavan
korran kolakkitanta til.

Vilakkam: Ellar itattum nikalvanavarrai orraraik kontu arintu, natappai terintu kollata atci, nilaittu verri pera veroru valiye illai.