திருக்குறள்-ஒற்றும் உரைசான்ற

Categories அரசியல்Posted on
Thirukkural-orrum uraicanra
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஒற்றாடல்

குறள் எண் : 581

குறள்: ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

விளக்கம் : ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Orratal

kural en: 581

Kural: Orrum uraicanra nulum ivaiyirantum
terrenka mannavan kan.

Vilakkam: Orru, pukalum telivum ulla nitinul ivvirantum atciyalarin iru kan enru arika.