Thirukkural | குறள் 206

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 206
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : தீவினை அச்சம்

குறள் எண் : 206

குறள்: தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

விளக்கம் : துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Tivinai accam

kural en: 206

Kural: Tippala tanpirarkan ceyyarka noyppala
tannai atalventa tan.

Vilakkam: Tunpam taruvana tannaic culntu varutta virumpatavan, pirarkkut timai ceyyakkutatu.