Thirukkural | குறள் 1189

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1189
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : பசப்பு உறு பருவரல்

குறள் எண் : 1189

குறள் : பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

விளக்கம் : பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Pacappu uru paruvaral

kural en: 1189

Kural: Pacakkaman pattanken meni nayappittar
nannilaiyar avar enin.

Vilakkam: Pirivukku utanpatac ceyta katalar nalla nilaiyutaiyavar avar enral, ennutaiya meni ullapati pacalai niram ataivataka.