எண்பதத்தான் ஓரா

Categories அரசியல்Posted on
Enpatattan ora
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : செங்கோன்மை

குறள் எண் : 548

குறள்: எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

விளக்கம் : எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும்) தானே கெடுவான்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Cenkonmai

kural en: 548

Kural: Enpatattan ora muraraceyya mannavan
tanpatattan tane ketum.

Vilakkam: Eliya cevvi utaiyavanay arayntu niti murai ceyyata aracan, talnta nilaiyil ninru (pakaivarillamalum) tane ketuvan.