இறைகாக்கும் வையகம்

Categories அரசியல்Posted on
Iraikakkum vaiyakam
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : செங்கோன்மை

குறள் எண் : 547

குறள்: இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

விளக்கம் : ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Cenkonmai

kural en: 547

Kural: Iraikakkum vaiyakam ellam avanai
muraikakkum muttac ceyin.

Vilakkam: Atciyalar pumiyaik kappar; avaraiyo avaratu kuraiyarra nermaiyana atci kakkum.