உள்ளத்தின் எண்ணங்கள்-முடிந்ததைப்பற்றி

Categories எண்ணங்கள்Posted on
Ullattin ennangal-mutintataipparri
Share with :  

முடிந்ததைப்பற்றி

பலமுறைபேசும்போதே

தெரிகிறது… இன்னும் நீ

கடந்துபோன

காலத்திலே வாழ்கிறாய்

என்று… எழுந்து வா

எதிர்காலம்

ஒன்றுள்ளதை உனக்கு

நினைவுபடுத்துகிறேன்…!

Mutintataipparri

palamuraipecumpote

terikiratu… Innum ni

katantupona

kalattile valkiray

enru… Eluntu va

etirkalam

onrullatai unakku

ninaivupatuttukiren…!