காதலைப் பற்றி கடல் அலையிடம்

Categories கவிதைகள்Posted on
Share with :  

“கடற்கரை மண்ணில் இருக்கும் நம் இருவர் கால்தடத்தின் ஒற்றைப் பாதச் சுவடு பேசும் நம் காதலைப் பற்றி கடல் அலையிடம்!!”

“Kaṭaṟkarai maṇṇil irukkum nam iruvar kāl taṭattiṉ oṟṟaip pātac cuvaṭu pēcum nam kātalaip paṟṟi kaṭal alaiyiṭam!!”